முதலீட்டின் காலகட்டத்தின் போது SIP பேமண்ட்களை முதலீட்டாளர்கள் செலுத்த முடியாமல் போகும் சூழலில், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இழப்பு ஏற்பட்டு விடுமோ என்று பலரும் கவலை கொள்கின்றனர். சில நிதிப் பிரச்சனைகள் அல்லது பணி அல்லது வர்த்தக வருமானம் குறித்த நிச்சயமற்றதன்மை போன்ற பல காரணங்களால் இதுபோன்ற சூழல்கள் ஏற்படலாம். இதுபோன்ற சூழல்களில் உங்களால் வழக்கமான முறையில் SIP பேமெண்ட்களை செலுத்த முடியாமல் போவது இயற்கைதான். SIP கள் நீண்டகால முதலீட்டுத் தேர்வு என்பதால், இடையே ஒருசில பேமெண்ட்களை நீங்கள் செலுத்தத் தவறினாலும் பரவாயில்லை. வருடாந்திர பிரீமியத்தை செலுத்தத் தவறினால் பாலிசி முடக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள காப்பீடுகளைப் போன்று அல்லாது,
மேலும் வாசிக்க