கூட்டுவட்டியின் ஆற்றல் என்றால் என்ன?

Video

பலரும் பவர் ஆஃப் காம்பவுண்டிங்கை (கூட்டு வட்டி) ஒரு கடினமான தலைப்பாக உணர்வர். ஆனால், அது கடினமானது ஒன்றும் இல்லை. நீங்கள் இதனை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் நாங்கள் உதவுகிறோம்.

ஒருவர் ரூ. 10,000 தொகையை ஆண்டுக்கு 8% வட்டிவீதத்தில் முதலீடு செய்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வருடத்திலான வட்டி ரூ. 800. எனினும், அதே தொகையை மீண்டும் முதலீடு செய்யும்போது, அசல் முதலீடான ரூ. 10,000 தொகையுடன் கூடுதல் முதலீடான ரூ. 800 தொகையும் சேர்ந்துகொள்ளும். அதாவது இரண்டாவது வருடத்திலான வருவாய் ரூ. 864 ஆக இருக்கும். இவ்வாறு, ஒவ்வொரு வருடமும் சேருகின்ற கூடுதல் முதலீடு காரணமாக, ஒவ்வொரு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?