நமது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நலனுக்கு, நாம் சமச்சீரான ஊட்டச்சத்தை உண்ணவேண்டும்.
நமது உடலை ஆரோக்கியமாகவும், உடற்கட்டுடனும் வைத்துக்கொள்ள, வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் தேவை. மேலும் ஒரு உணவில் இருந்து எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் பெற முடியாது. எனவே, நாம் நமது உடலைப் பராமரிப்பதற்கு சரியான அளவில் பல்வேறு வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமது உடல்நலனில் ஒவ்வொரு ஊட்டச்சத்தும் ஒரு தனிப் பங்கை வகிக்கின்றன (எ.கா. கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன , மேலும் புரதங்கள் வளர்ச்சிக்கும் நமது உடலிலுள்ள திசுக்களை சரி செய்யவும் உதவுகின்றன).
அதேபோன்று, நிதியியல் ரீதியாக நலனை உறுதி செய்வதற்கு, ஒரு பேலன்ஸ்டு
மேலும் வாசிக்க