ஓய்வுக்காலத் திட்டமிடலுக்கு எது சிறந்த விருப்பம்: மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது காப்பீடு?

ரிட்டயர்மென்ட் திட்டமிடலுக்கான சிறந்த தேர்வு எது: மியூச்சுவல் ஃபண்ட்ஸா அல்லது இன்சூரன்ஸா? zoom-icon

பென்ஷன் திட்டங்கள் என்பவை ஓய்வு பெறும்போது ஆண்டுத்தொகையின் வடிவில் உத்தரவாதமான வருவாய் ஆதாரத்தை வழங்கிடும். எனினும், அவசரகால நிலைகளில் அவற்றை உடனடியாகப் பணமாக்க முடியாது. மேலும் பரவலாக்கம் மற்றும் முதலீட்டுப் பாணிகளிலும் அவை குறைந்த தேர்வுகளையே வழங்குகின்றன. பென்ஷன் திட்டத்திற்காகச் செலுத்தப்படும் பிரீமியம், வரிப் பிடித்தத்திற்கு உட்பட்டது.

மியூச்சுவல் ஃபண்ட்களில் ELSS-ஐத் தவிர பிற முதலீடுகளின் மீது வரிப் பிடித்தம் செய்யப்படாது. ஆனால் உங்கள் தேவைக்கேற்ற ஒரு ரிட்டயர்மென்ட் திட்டத்தை வடிவமைப்பதில் மியூச்சுவல் ஃபண்ட்கள் உங்களுக்கு அதிக விருப்பத்தேர்வுகளையும் நெகிழ்தன்மையையும் வழங்கிடும். நீங்கள் அதிக வயதுடையவராக இல்லாத பட்சத்தில், உங்கள் ரிஸ்க் விருப்பத்தேர்வுடன் பொருந்துகின்ற ஈக்விட்டி ஃபண்ட்களில் SIP

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?