பெரும்பாலானோர், பணி ஒய்வு வயது நெருங்கும் வரை அதைப் பற்றி நினைப்பதில்லை. பணி புரியும் காலம் முழுதும் வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது, குடும்பத்தைப் பார்ப்பது, குழந்தைகளின் கல்வி, திருமணம் என்று ஒன்றன் பின் ஒன்றாக பல விஷயங்களைக் கவனிக்கவே சரியாய்ப் போய்விடுகிறது. இந்தப் பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றி முடித்த பின்பே நாம் பணி ஒய்வுக்குப் பிறகு நமக்கு என்ன எஞ்சியுள்ளது என்பது பற்றி யோசிக்கிறோம், அப்போது தான் பணி ஓய்வுக் காலம் தொடங்கும் முன்பு, குறைந்த காலகட்டத்தில் அதிக இலாபம் தரும் வகையில் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம்.. 15-30 வருடங்களுக்கு மேல்
மேலும் வாசிக்க