7 காரணங்கள்: ஏன் உங்கள் ஓய்வுக்காலத் திட்டமிடலை விரைவில் தொடங்க வேண்டும்

பணி ஓய்வுக்கான திட்டத்தை ஏன் சீக்கிரமே தொடங்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்கள் zoom-icon

பணி ஓய்வுக்கான திட்டத்தை சீக்கிரமே தொடங்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது. வீட்டிற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல பணி ஓய்வுத் திட்டம் வெற்றி பெறுவதற்கு வலிமையான நிதி ஆதாரம் மிகவும் முக்கியம்.

வீட்டைக் கட்டுவதில் முதல் வேலை என்னவென்றால் அதற்கான புளூபிரிண்ட்டை உருவாக்குவதும் வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களைக் கண்டறிவதும்தான். பணி ஓய்வும் இது போன்றதுதான். பணி ஓய்வு பெறக்கூடிய காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த நிதி ஆதாயத்தை அடைய எந்த முதலீட்டு வழிகள் உதவும் என்பதை கண்டறிய வேண்டும்.

கட்டுமானப் பணி நடைபெறும்போது, அதன் முன்னேற்றத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்வதும் அந்தக் கட்டிடம் நம் நோக்கத்திற்கு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?