வங்கிகள் மியூச்சுவல் ஃபண்டுகளை வழங்குகின்றதா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ், வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றனவா?

சேமிப்புகள் மற்றும் கடன்கள் வர்த்தகத்தை வங்கிகள் மேற்கொள்கின்றன ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், முதலீடுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பணத்தை சேவிங்க்ஸ் கணக்கு அல்லது ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடும் போது, நீங்கள் சேமிக்கிறீர்கள். அதேசமயம், உங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸில் போடும் போது,அது முதலீடாகிறது. வங்கியும் மியூச்சுவல் ஃபண்ட்ஸும் இரண்டு வெவ்வேறான வர்த்தகங்கள். இவற்றிற்கு குறிப்பிட்ட துறை சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிபுணத்துவம் தேவை. வங்கிகளை RBI அமைப்பும், மியூச்சுவல் ஃபண்ட்களை SEBI அமைப்பும் ஒழுங்குபடுத்துகிறது. எந்தப் பெருநிறுவனமாவது, வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட விரும்பினால், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து தனித்தனியாக உரிம அனுமதிகளைப் பெற

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?