டெப்ட் ஃபண்டுகள் தொடர் வருமானத்தை வழங்குமா?

டெப்ட் ஃபண்ட்கள் தொடர்ச்சியான வருமானத்தைத் தருமா? zoom-icon

முதலீட்டாளர்களுடைய பணத்தை, டெப்ட் ஃபண்ட்கள், வட்டி ஈட்டித் தரும் செக்யூரிட்டிக்களான பாண்டுகள், கார்ப்பரேட் டெபாசிட்கள், அரசாங்கப் பத்திரங்கள், பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. இந்த பாண்டுகள் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வட்டியை வழங்குவதற்கான ஓர் உறுதிப்பாட்டை அளிக்கும் சான்றிதழ் போன்றவை. இவ்வாறு, அவற்றின் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் இதுபோன்ற செக்யூரிட்டிகளில் இருந்து தொடர்ச்சியான வருமானத்தை டெப்ட் ஃபண்ட்கள் பெற்றுத் தரும். டெப்ட் ஃபண்ட்கள், அதன் பாண்டு போர்ட்ஃபோலியோவின் மூலம்பெறப்படும் வட்டி வருவாயானது, முதலீட்டாளர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படலாம் அல்லது NAV-ஐ அதிகரிக்கும் வகையில் ஃபண்டுடன் சேர்க்கப்படலாம். போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளில் இருந்து, டிவிடென்ட் விநியோகத்தைச் சார்ந்து இருக்கும்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?