ஈக்விட்டி ஃபண்டுகளில் உள்ள ரிஸ்க்கின் பல்வேறு வகைகள்

Video

ஈக்விட்டி ஃபண்ட்களைப் பாதிக்கின்ற ரிஸ்க்குகளில் முக்கியமானது மார்க்கெட் ரிஸ்க் ஆகும். ஸ்டாக் மார்க்கெட் முழுவதையுமே பாதிக்கின்ற வகையிலான பல்வேறு காரணங்களால் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடையும் ரிஸ்க்கையே மார்க்கெட் ரிஸ்க் என்கிறோம். இதனால் மார்க்கெட் ரிஸ்க்கை சிஸ்டமேட்டிக் ரிஸ்க், அதாவது டைவர்சிஃபை செய்து தவிர்க்க முடியாத ரிஸ்க் என்றும் அழைக்கின்றனர்.

மார்க்கெட் ரிஸ்க்கை பாதிக்கின்ற பல்வேறு காரணிகள் உள்ளன, அவை: மேக்ரோஎக்கனாமிக் போக்குகள், உலகப் பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார இறுக்கம் அல்லது ஒழுக்க விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை. ஈக்விட்டி விலை ரிஸ்க் என்பது மார்க்கெட் ரிஸ்க்கின் மிகப்பெரிய பகுதியாகும். இதுவே ஈக்விட்டி ஃபண்ட்களை அதிகம் பாதிக்கிறது. மார்க்கெட் வீழும்போது,

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?