என் குழந்தையின் கல்விக்காக சேமிக்க மியூச்சுவல் ஃபண்ட்களை எப்படிப் பயன்படுத்துவது?

என் குழந்தையின் கல்விக்காக சேமிக்க மியூச்சுவல் ஃபண்ட்களை எப்படிப் பயன்படுத்துவது? zoom-icon

குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக பணம் சேமிக்க பல வழிகள் உள்ளன. பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டால், கல்வி நிதிக்காக பெறும் தொகையைச் சேர்ப்பதற்கு, சேமிப்பதைவிட முதலீடு செய்வதே சிறந்த வழியாக இருக்கும். உங்கள் குழந்தையின் கல்விக்குத் திட்டமிடுவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் அப்படிப்பட்ட ஒரு நல்ல முதலீட்டு வழியாக இருக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட்களின் மூலம், நீங்கள் ஈக்விட்டி மார்க்கெட் பற்றித் தெரிந்துகொள்கிறீர்கள், அதே சமயம் தனிப்பட்ட ஸ்டாக்கில் முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க்கையும் டைவர்சிஃபை செய்ய முடிகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்களில் லம்ப்சம், SIP (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) என்று இரண்டு வழிகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். கல்வித் தேவைகள் என்பதை

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?