டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் (TMF) நிலையான முதிர்ச்சித் தேதிகளைக் கொண்ட ஓப்பன் எண்டட் டெப்ட் ஃபண்ட்களாகும். இந்த ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோக்கள், ஃபண்டின் முதிர்ச்சித் தேதிக்கு ஏற்ப காலாவதித் தேதி அமைக்கப்பட்ட பாண்டுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் எல்லா பாண்டுகளும் முதிர்ச்சித் தேதி வரை தக்கவைக்கப்படும். இது வட்டி விகித ரிஸ்க்கைக் குறைக்க உதவுகிறது, அதே சமயம் ரிட்டர்ன்ஸ் எப்படி இருக்கும் என்றும் வெகுவாகக் கணிக்க முடிகிறது. ஆனாலும் TMFகளில் முதலீடு செய்யும் முன்பு அவற்றிலுள்ள குறைகள் பற்றியும் முதலீட்டாளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
டார்கெட் மெச்சூரிட்டி பாண்டு ஃபண்ட்கள் டெப்ட் ஃபண்ட்களில் புதிய வகையாகும், ஆகவே இந்த வகையில் மிகக் குறைந்த தெரிவுகளே
மேலும் வாசிக்க343