குறைந்த செலவில் ஸ்டாக் மார்கெட் அனுபவத்தைப் பெற ETF முதலீடு சிறந்த வழியாகும். இவற்றில் எளிதில் பணமாக்கும் வசதி உள்ளது. இவை ஸ்டாக்ஸ் போன்றே எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டு டிரேடிங் செய்யப்படுவதால் உடனடி செட்டில்மென்ட்டும் கிடைக்கும். ETFகள் ஸ்டாக் இன்டெக்ஸ் போன்றே செயல்படுவதாலும், டைவர்சிஃபிகேஷன் வசதியும் இவற்றில் கிடைப்பதாலும் இவற்றில் ரிஸ்க் குறைவு. நீங்களே தேர்வு செய்து சில ஸ்டாக்குகளில் முதலீடு செய்யும்போது டைவர்சிஃபிகேஷன் வசதி கிடைக்காது.
நீங்கள் விரும்பும்போது உடனடியாக விற்று வாங்குவது (ஷார்ட் செல்லிங்), மார்ஜினில் வாங்குவது போன்றவற்றை எளிதில் செய்ய முடியும் என்பதால் ETFகள் மிகவும் நெகிழ்த்தன்மை கொண்டவை எனலாம். ETFகள் பல வகையான மாற்று முதலீட்டு
மேலும் வாசிக்க343