எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் (ETF) வழக்கமான மியூச்சுவல் ஃபண்ட்களை விட அதிக நன்மைகளை வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால் பணத்தை இழந்துவிடுவோமோ என்று கவலைப்படுகின்ற தொடக்க நிலை ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு இவை ஒரு சிறந்த முதலீட்டு வகையாக இருக்கும். இதற்கான காரணம் என்ன?
• ETFகள் ஒரு பிரபலமான இன்டெக்ஸைப் பிரதிபலித்து, அந்த இன்டெக்ஸில் உள்ள அனைத்து செக்யூரிட்டிகளையும் உள்ளடக்குகின்றன என்பதுடன், மியூச்சுவல் ஃபண்ட்களை விட அதிக பல்வகைப்படுத்தலை வழங்குகின்றன
• இந்தப் பிரதிபலிக்கும் உபாயத்தால் (செயலற்ற நிதி மேலாண்மை), செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்களை விட குறைவான பரிவர்த்தனைகளே இருக்கும். ஏனென்றால் செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்கள் தங்களின் பெஞ்ச்மார்க்கை விட
மேலும் வாசிக்க