ETF என்பது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் எனப்படுகிறது. இதனை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்று இல்லாமல் பங்குச் சந்தையில் விற்கப்படும் பொதுவான பங்குகள் போன்று டிரேட் செய்ய முடியும்.
ஓர் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையின் பதிவு செய்யப்பட்ட இடைத்தரகரின் மூலம் ETF -இன் யூனிட்களை வாங்கவும் விற்கவும் முடியும். இந்த ETF யூனிட்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும். சந்தையின் ஏற்றஇறக்கங்களுக்கு ஏற்ப இதன் NAV மாறுபடும். ETF -இன் யூனிட்கள், பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும்.எனவே,சாதாரண ஓப்பன் எண்டட் ஈக்விட்டி ஃபண்டை போன்று அவற்றை வாங்கவும் விற்கவும் முடியாது. ஒரு முதலீட்டாளர், எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி சந்தையின் மூலம், தாங்கள்
மேலும் வாசிக்க