மியூச்சுவல் ஃபண்ட்கள் குறிப்பிட்ட கால அளவில் உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவுகின்றன. அப்படியானால், உங்கள் மனதில் ஏதேனும் இலக்கு இருந்தால் மட்டும்தான் நீங்கள் அதில் முதலீடு செய்ய வேண்டுமா? அப்படி இல்லையெனில் செய்ய வேண்டாமா? அப்படியில்லை! நிதி இலக்குகள் எதுவும் இல்லை என்றாலும், தனது சேமிப்புகள் பெருக வேண்டும் என்று விரும்பும் யாருமே எப்போதும் முதலீடு செய்ய முடிவெடுக்கலாம். வாழ்வில் எதிர்காலத்தில் நமக்கு சில இலக்குகள் தோன்றலாம், அப்போது இந்த சேமிப்பு நமக்குக் கைகொடுக்கும், நாம் தயாராக இருப்போம்.
போட்டிகள் நடக்கும்போது மட்டுமின்றி, வருடம் முழுதும் பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பவர்களே சிறந்த விளையாட்டு வீரர்களாகத்
மேலும் வாசிக்க