நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் முன்பு, சரியான மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். பொதுவாக முதலீடு செய்பவர்கள், ஸ்கீம் வகைகளின் படி ஆய்வு செய்வார்கள், பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சிறப்பாகச் செயல்படும் ஸ்கீம்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்படிச் செய்கையில் அவர்கள் அந்த ஸ்கீம்களின் ரிஸ்க்கைக் காட்டும் அடையாளங்களை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஸ்கீம்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பிடும்போது, அவற்றின் ரிஸ்க்கையும் ஒப்பிடத் தவறாதீர்கள். ஒவ்வொரு ஸ்கீமின் ஃபேக்ட் ஷீட்டிலும் திட்ட விலக்கம், பீட்டா மற்றும் ஷார்பே ரேஷியோ போன்ற முக்கியமான ரிஸ்க் தகவல்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் பிராடக்ட் லேபிள் தான்
மேலும் வாசிக்க