ரிட்டையர்மென்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் என்பவை எவை?

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? zoom-icon

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் என்பது நீங்கள் பணி ஓய்வு பெற்றதும் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கு உதவும்.

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பவை ஸ்டாக்குகள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யும். பணி ஓய்வுக் காலம் நெருங்கும்போது படிப்படியாக, ரிஸ்க் குறைவானவற்றில் முதலீடு செய்யத் தொடங்கும். 

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்களின் அம்சங்கள்

ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் உங்கள் பணி ஓய்வுத் திட்டங்களுக்கு ஏற்ப நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யக்கூடியதாக இருக்கும். இந்த ஃபண்ட்களில், நீங்கள் வழக்கமாக 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலங்கள் நீங்கள் முதலீடு செய்த பணத்தை அப்படியே வைத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் பணத்தை சீக்கிரமே எடுத்து செலவு செய்வது தடுக்கப்படுவதுடன்,

மேலும் வாசிக்க
344
284

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?