மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் ஃபண்டுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

மிட் கேப் ஃபண்ட்களுக்கும் ஸ்மால் கேப் ஃபண்ட்களுக்கும் என்ன வேறுபாடு?

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்கள் இரண்டும் ஒன்று தானா என்று உங்களுக்குக் கேள்வி எழுந்தால்,  அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். இவை இரண்டும், மார்க்கெட் சைஸைப் பொறுத்து, வெவ்வேறு வகை நிறுவனங்களில் முதலீடு செய்கின்ற இரண்டு வகை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களாகும். ஆகவே இவற்றின் ரிஸ்க்-ரிட்டர்ன் புரொஃபைல்களும் வெவ்வேறாக உள்ளன.

இந்தியாவின் பல்வேறு எக்ஸ்சேஞ்களில் பொதுவில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மிட் கேப் என்பது மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் = பொதுவில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை *

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?