மல்டி கேப் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

மல்டி கேப் ஃபண்ட்களுக்கும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களுக்கும் என்ன வேறுபாடு? zoom-icon

மல்டி கேப் மற்றும் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்கள் என்றால் என்ன என்று தெரியவில்லை என்றால், அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையைப் பார்க்கலாம். மல்டி கேப் ஃபண்ட்கள் அவற்றின் அசெட்டுகளில் 65%-ஐ லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஸ்டாக்குகளில் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான இன்ஸ்ட்ருமென்ட்களில் முதலீடு செய்ய அந்தச் சுற்றறிக்கை அனுமதித்தது. மல்டி கேப் ஃபண்ட்கள் லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஸ்டாக்குகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 25% எக்ஸ்போஷர் கொண்டிருக்க வேண்டும் என செப்டம்பர் 2020-இல் SEBI அவசியமாக்கியது.

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?