மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றிய தகவல்களை ஆராயும்போது, எப்போதாவது XYZ மல்டி கேப் ஃபண்ட் என்பது போன்ற பெயர்களை கவனித்து, பிரபலமான லார்ஜ் கேப் ஃபண்ட்களில் இருந்து இவை எப்படி வேறுபடுகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? பெயரில் உள்ளது போலவே, மல்டி கேப் ஃபண்ட் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்பவை. இதன் மூலம் தனது போர்ட்ஃபோலியோவில் மார்க்கெட் கேப்கள் பலவற்றில் முதலீடு செய்து டைவர்சிஃபிகேஷனை வழங்குகின்றன.
அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையின்படி, ஈக்விட்டி ஃபண்ட்களை அவை போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்கும் ஸ்டாக்குகளின் வகைகளின் அடிப்படையில் லார்ஜ் கேப்ஸ்,
மேலும் வாசிக்க