ஸ்டாக்ஸ், பாண்ட்ஸ், தங்கம் அல்லது பிற வகை சொத்துகள் போன்ற பல்வேறு வகை மார்கெட்களில் வர்த்தகம் செய்யப்படும் செக்யூரிட்டிகளில் யூச்சுவல் ஃபண்ட்கள் முதலீடு செய்யப்படுகின்றன. வர்த்தகம் செய்யக் கூடிய செக்யூரிட்டி எதுவாயினும், அது மார்கெட் ரிஸ்க்குக்கு உட்பட்டதே. அதாவது மார்கெட் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அவற்றின் மதிப்பு குறையும், உயரும்.
வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள், பாண்ட்களின் விலைகளை எதிர்விகிதத்தில் பாதிக்கும், இதனால் டெப்ட் ஃபண்ட்களின் NAVகளும் அவ்வாறே பாதிக்கப்படும். ஆகவே, டெப்ட் ஃபண்ட்கள் மிக அதிக வட்டி விகித ரிஸ்க்கை எதிர்கொள்கின்றன. இவை கிரெடிட் ரிஸ்க்குக்கும் (பாண்ட் வழங்கும் நிறுவனம் பணம் தராமல் விடும் ரிஸ்க்) எளிதில்
மேலும் வாசிக்க343