மியூச்சுவல் ஃபண்ட் உலகத்தில், NFO என்ற வார்த்தையை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளலாம். NFO என்பது நியூ ஃபண்ட் ஆஃபர் என்பதன் சுருக்கமாகும். ஒரு நிறுவனம் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவது போலவே தான் இதுவும். . மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்தான் “தயாரிப்பு”, NFO என்பது புதிய ஸ்கீமின் யூனிட்டுகளை வழங்குவதைக் குறிக்கிறது.
“மியூச்சுவல் ஃபண்ட்களில் NFO என்றால் என்ன?” என்ற உங்கள் கேள்விக்கு எளிமையாக பதில் சொல்வதென்றால், ஏற்கனவே உள்ள ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது புதிய மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்துகின்ற ஒரு புதிய மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்தான் NFO என்று
மேலும் வாசிக்க