முதலீட்டாளர் நிலை மைனரிலிருந்து மேஜருக்கு மாற்றுவதற்கு என்ன செயல்முறை?

முதலீட்டாளரின் நிலையை மைனரிலிருந்து மேஜராக மாற்றுவதற்கான செயல்முறை என்ன? zoom-icon

தங்களின் பெற்றோர்/பாதுகாவலர்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் மைனர்கள் முதலீடு செய்யலாம். இந்தச் சூழ்நிலையில் முதல் மற்றும் ஒரே கணக்குதாரராக மைனர் இருப்பார் மற்றும் அவரை பிறவிப் பாதுகாவலர் (தந்தை / தாய்) அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரால் (நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்) பிரதிநிதித்துவப்படுத்துவார். பிறவிப் பாதுகாவலரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மைனர், தனது 18 வயதில் மேஜர் நிலையை அடைவார். சட்டப்பூர்வப் பாதுகாவலரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மைனர், தனது 21 வயதில் மேஜர் நிலையை அடைவார்.

மைனர் மேஜாரானவுடன், கணக்கு வைத்திருக்கும் நபரின் நிலையை, மைனரிலிருந்து, மேஜருக்கு மாற்ற நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்கில் நடக்கவேண்டிய அனைத்து எதிர்காலப் பரிவர்த்தனைகளும் (SIP / SWP

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?