மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைப் பற்றி ஏன் கவலைப்படக்கூடாது?

Video

நீண்ட சாலைப் பயணம் செல்லும்போது, உங்கள் வேகம் குறித்து கவலைப்படுவீர்களா? அல்லது இலக்கு குறித்தும் அதை எப்படி அடைவது என்றும் கவலைப்படுவீர்களா? கண்டிப்பாக, சாலையில் இருக்கும் சிறு சிறு மேடுபள்ளங்கள் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள், சரியான நேரத்திற்குள் பாதுகாப்பாக உங்கள் இலக்கை அடைவது பற்றித்தான் சிந்திப்பீர்கள் அல்லவா! மியூச்சுவல் ஃபண்ட்களிலும் அப்படித்தான். தினசரி NAV ஏற்ற இறக்கங்கள் பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் தீர்மானித்துள்ள கால வரம்புக்குள் உங்கள் நிதி இலக்குக்கு அருகே உங்களை அது அழைத்துச் செல்கிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

சாலைப் பயணத்தில், பல முறை உங்கள் வேகம் பூச்சியத்திற்கு அருகே வந்துவிடும், ஆனால் மேடு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?