லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு ஏன் செய்ய வேண்டும்?

நீங்கள் ஏன் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்? zoom-icon

இந்தியாவில் சிறந்த 100 நிறுவனங்களின் சந்தை மூலதனத்தைப் பொறுத்து லார்ஜ் கேப் ஃபண்டு முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்தால், ஓரளவுக்குப் பெரிய சந்தை மூலதனத்தை வைத்துள்ள பிரபலமான நிறுவனங்களில் உங்கள் பணத்தை ஃபண்டு மேனேஜர்கள் ஒதுக்குவார்கள். லார்ஜ் கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான பிரிவுகளில் 80% முதலீடுகள் செய்வதன் மூலம், சந்தையில் முன்னணி மற்றும் வலிமையான நிதி நிலைமைகள் கொண்ட நிலையான நிறுவனங்களின் ஒரு பகுதியை முதலீட்டாளர்கள் மறைமுகமாகச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். லார்ஜ் கேப் நிறுவனங்களின் நிலைத்தன்மை மற்றும் வலிமையின் அடிப்படையில் லார்ஜ் கேப் ஃபண்டு வளர்ச்சியடைகிறது. பொருளாதார இறக்கங்களில் தாக்குப்பிடிக்கவும்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?