ஸ்டாக்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஆர்வம் உள்ளது, ஆனால் உங்கள் போர்ட்ஃபோலியோவிற்கு ஏற்ற சரியான ஸ்டாக்குகள் எவை என ஆராய்ச்சி செய்து கண்டறிய நேரமும் திறனும் இல்லை என்றால், ETFகளில் முதலீடு செய்வதே உங்களுக்கு மிகச்சிறந்த வழியாகும்! தனித்தனி ஸ்டாக்குகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும், பணமாக்கும் திறனை இழக்காமல் ETFகளில் முதலீடு செய்வது, ஸ்டாக் மார்க்கெட்டில் பங்கேற்பதை எளிதாக்குகிறது. நேரடியாக ஸ்டாக்குகளில் முதலீடு செய்வதுடன் ஒப்பிடுகையில், இவை குறைந்த செலவில் அதிக டைவர்சிஃபிகேஷன் நன்மைகளை அளிக்கின்றன.
ETF அல்லது எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் என்பது ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு வகை மியூச்சுவல் ஃபண்டாகும். இவற்றை ஸ்டாக்
மேலும் வாசிக்க