மற்ற முதலீடுகளைப் போலவே, ETF-ஐத் தேர்வு செய்வதும் உங்களுக்குத் தேவையான சொத்து ஒதுக்கீடு, நிதி இலக்கு, ரிஸ்க் விருப்பம் மற்றும் முதலீட்டுக் காலஅளவுகளைப் பொறுத்தது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் ETFஐச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் எந்த வகையான சொத்து ஒதுக்கீட்டை அடைய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து ETFஇன் தேர்வு இருக்கும். ஏனெனில் பங்குகள், பாண்டுகள், ரியல் எஸ்டேட், கமாடிட்டி போன்ற பல்வேறு வகையான சொத்து வகைகளுக்கு ஏற்ப ETFகள் கிடைக்கின்றன. ETFக்கான சொத்து வகுப்பை முதலில் முடிவு செய்யுங்கள்.
நீங்கள் என்ன வகையான பல்வகைப்படுத்தலை அடைய விரும்புகிறீர்கள் மற்றும் என்ன இன்டெக்ஸைப் பின்தொடர விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். ஒரு
மேலும் வாசிக்க