ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (Fixed Maturity Plans/FMP) என்பவை, குறிப்பிட்ட மாறா முதிர்ச்சி கொண்ட குளோஸ்-என்டட் டெப்ட் ஃபண்ட்களாகும், கிட்டத்தட்ட ஃபிக்ஸட் டெப்பாசிட் போன்றவை எனலாம். ஆனால் FMPகள் செர்ட்டிஃபிகேட் ஆஃப் டெப்பாசிட்ஸ் (CD), கமர்ஷியல் பேப்பர்ஸ் (CP), பிற பணச் சந்தைப் பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்ட்கள், மதிப்பு மிக்க நிறுவனங்களின் நான்-கன்வர்ட்டிபில் டிபென்ச்சர்கள் (NCD) போன்ற டெப்ட் செக்யூரிட்டிகளிலோ அரசாங்க செக்யூரிட்டிகளிலோ முதலீடு செய்து, ஸ்கீமின் கால அளவு வரை சீராக வளர்ந்து முதிர்வடையும். மேலும், ஃபிக்ஸட் டெப்பாசிட்களைப் போலன்றி, FMPகளில் லாப விகிதத்திற்கு உத்தரவாதம் கிடையாது.
ஃபண்டின் கால அளவு முடியும்போது முதிர்வடைகின்ற குளோஸ்-என்டட் செக்யூரிட்டிகள் என்பதால்,
மேலும் வாசிக்க