ETF-இன் வரம்புகள் என்னென்ன?

Video

ETFகள் செயலற்ற முதலீட்டு கருவிகளாகும். அவை அடிப்படைக் இன்டெக்ஸைப் பின்தொடர்ந்திடும் மற்றும் பங்குகளைப் போலவே பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்கின்றன. ஆனால் ETFகளை தரகர் மூலம் எக்ஸ்சேஞ்சில் இருந்து வாங்கி விற்க வேண்டும். ETFகளில் வர்த்தகம் செய்ய உங்களுக்கு டீமேட் கணக்கு தேவை மற்றும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தரகருக்கு கமிஷன் செலுத்த வேண்டும். ETFகளின் நிகழ்நேர வர்த்தகத்தின் பலன்களைப் பெறுவதற்காக அவற்றில் முதலீடு செய்ய விரும்பினால், கமிஷன் செலவு காலப்போக்கில் உங்கள் வருமானத்தைக் குறைக்கலாம். 

இரண்டாவதாக, SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் கிடைக்கும் ருபீ-காஸ்ட் ஆவரேஜிங்கின் நன்மையை ETFகள் வழங்குவதில்லை. நீங்கள் ETFகளில் வழக்கமான முதலீடு செய்ய விரும்பினால், ஒவ்வொரு

மேலும் வாசிக்க