ஃபேக்ட் ஷீட் என்றால் என்ன?

ஃபேக்ட் ஷீட் என்பது என்ன? zoom-icon

ஃபேக்ட்ஷீட் என்பது ஒரு ஸ்கீம் பற்றி முதலீட்டாளர் சட்டென அறிந்துகொள்ள உதவுகின்ற, நம்பகமான முதலீட்டாளர் வழிகாட்டியாகும். பள்ளி மாணவர்களின் மாதாந்தர ரிப்போர்ட் கார்ட் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அதில் படிப்பில் மாணவரின் செயல்திறன் பற்றி மட்டும் இருக்காது, அதோடு கூடுதல் திறன்களுக்கான செயல்பாடுகள், அட்டெண்டன்ஸ், ஒழுக்கம் என பல விதமான அம்சங்கள் பற்றியும் மதிப்பீடு இருக்கும். ரிப்போர்ட் கார்டில், வகுப்பின் சராசரி செயல்திறனுடன் ஒப்பீட்டில் மாணவரின் செயல்திறன் எப்படி உள்ளது என்பதும் காண்பிக்கப்படும். 

ஒரு ஃபண்டின் ஃபேக்ட்ஷீட்டும் அதைப் போன்றதே. ஃபண்டின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அது தெரிவிக்கும். முதலீட்டாளர் அல்லது முதலீடு செய்ய விரும்பும் ஒருவர் அறிந்துகொள்ள விரும்பக்கூடிய எல்லாவிதமான

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?