சிஸ்டமேட்டிக் ரிஸ்க் என்றால் என்ன?

சிஸ்டமேட்டிக் ரிஸ்க் என்றால் என்ன?

சிஸ்டமேட்டிக் ரிஸ்க் என்பது ஒட்டுமொத்த மார்க்கெட்டையோ, அதில் பெரும்பாலான பகுதியையோ பாதிக்கக்கூடிய ரிஸ்க் ஆகும். இதை மார்க்கெட் ரிஸ்க் என்று குறிப்பிடுவார்கள். இது பொருளாதாரம், சமூக-அரசியல், மார்க்கெட் தொடர்பான நிகழ்வுகள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் பாதிக்கும் ரிஸ்க் ஆகும். இத்தகைய நிகழ்வுக்கான சாத்தியம் குறைவாக இருந்தாலும் இதைக் கருத்தில்கொள்வதும் முக்கியம் ஆகும். ஏனென்றால் இந்தக் காரணிகளுடன் தொடர்புடைய நிச்சயமற்ற தன்மைகளையும் அவற்றால் விளையும் சிக்கல்களையும் இது உங்களுக்குத் தெரியப்படுத்தும்.


சிஸ்டமேட்டிக் ரிஸ்க் வகைகள்

1) மார்க்கெட் ரிஸ்க்
மார்க்கெட்டின் நிலையற்ற தன்மை, முதலீட்டாளரின் உணர்வு சார்ந்த நம்பிக்கை, சப்ளை/டிமாண்ட் டிரெண்ட்கள் போன்ற மார்க்கெட்டின் முதலீட்டுச் செயல்பாட்டிற்கான பொதுவான மார்க்கெட்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?