டெப்ட் ஃபண்டுகள் என்றால் என்ன?

Video

டெப்ட் ஃபண்ட் என்பது மூலதனப் பெருக்கத்தை வழங்கக்கூடிய, கார்ப்பரேட் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் டெப்ட் செக்யூரிட்டீஸ் மற்றும் பணச்சந்தைப் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானம் அளிக்கும் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். டெப்ட் ஃபண்ட்கள் என்பது இன்கம் ஃபண்ட்ஸ் அல்லது பாண்டு ஃபண்ட்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

குறைந்த கட்டணக் கட்டமைப்பு, ஒப்பீட்டளவில் நிலையான ரிட்டர்ன்கள், ஒப்பீட்டளவில் அதிக பணப்புழக்கம் மற்றும் நியாயமான பாதுகாப்பு ஆகியவை டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்வதிலான பெரும் நன்மைகள் ஆகும்.

வழக்கமான வருமானத்தை விரும்பக்கூடிய, அபாயத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு டெப்ட் ஃபண்ட்கள் ஏற்றவை. டெப்ட் ஃபண்ட்கள் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்டவை

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?