நிகர அசெட் மதிப்பு (NAV) என்றால் என்ன?

Video

குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் செயல்திறன் நிகர சொத்து மதிப்பு (NAV) என்று குறிப்பிடப்படுகிறது. சுருக்கமாக, NAV என்பது திட்டம் உடைமையாகக் கொண்டுள்ள செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பு ஆகும். முதலீட்டாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ், செக்யூரிட்டி சந்தைகளில் முதலீடு செய்திடும். சந்தையின் மதிப்பு நாளுக்கு நாள் மாறுபடும் என்பதால், NAV -யின் மதிப்பும் தினசரி மாறுபடும். ஒரு யூனிட்டுக்கான NAV மதிப்பானது, குறிப்பிட்ட நாளிலான திட்டத்தின் செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பை, திட்டத்தின் மொத்த யூனிட்களின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைக்கும் மதிப்புக்குச் சமமாக இருக்கும்.

NAV எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

SEBI மியூச்சுவல் ஃபண்ட்ஸின் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களின் NAV களும், வர்த்தக நாளின் முடிவில் அறிவிக்கப்படும்.

343