ஸ்டெப்-அப் SIP என்றால் என்ன?

Video

பல சமயங்களில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பது உங்கள் வருமானம், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள், உங்கள் மாதாந்திர செலவுகள் எப்படி மாறுகின்றன போன்றவற்றைப் பொறுத்து இருக்கும். பணவீக்கத்தை சமாளிக்கவும், உரிய நேரத்தில் உங்கள் இலக்குகளை அடையவும், உங்கள் முதலீடுகளும் வளர வேண்டியது முக்கியம்.  

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாகும். SIP உதவியோடு, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் சிறிய தொகையை நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். வாரந்தோறும், மாதந்தோறும் அல்லது காலாண்டு தோறும் என்று நீங்கள் விரும்பும் இடைவெளியைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.

 

நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்