ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல் மற்றும் ரிஸ்க் காரணிகள் என்னென்ன?

ஒரு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யும் முன்பு ஒருவர் என்னென்ன தகவல்களையும் ரிஸ்க் காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்?

உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கு ஒரு ஈக்விட்டி ஃபண்டைத் தேர்வுசெய்வதற்கு, இரண்டு நிலைகளைக் கொண்ட, முறையான தேர்ந்தேடுப்புச் செயல்முறை அவசியம். முதல் நிலை உங்களைப் பற்றியது. முதலில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் அல்லது நிதி இலக்கில் ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஏன் தேவைப்படுகிறது என்ற தேவையை அடையாளம் காண வேண்டும், அதோடு அதற்குரிய கால வரம்பையும், ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டின் வகையையும் அடையாளம் காண வேண்டும், உங்கள் ரிஸ்க் தாங்கிக்கொள்ளும் திறனின் மதிப்பீட்டையும் செய்ய வேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் செய்து முடித்த பிறகு, இருக்கின்ற ஃபண்ட்களில் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே அடுத்த படியாகும். அதாவது இரண்டாவது

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?