புதிய முதலீட்டாளர் எந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்?

Video

நீண்டகால நோக்கில் பிற முதலீடுகளை விடச் சிறந்த ரிட்டர்னைப் பெறுகின்ற எண்ணத்துடன் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்குப் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற ஒரு குழப்பம் பெரும்பாலும் அனைவருக்குமே இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட்கள் ரிஸ்க் கொண்டவை என்பதால், கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தை அதில் முதலீடு செய்வதற்குப் பலரும் தயங்குகின்றனர். ரிஸ்க் இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து பலனடையும் வகையிலான ஃபண்ட் எது என்று அவர்கள் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கையில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. அதுபோன்றுதான், பிற மியூச்சுவல் ஃபண்ட்ஸிலும் ரிஸ்க்கே இல்லாத ஃபண்ட்கள் என்று எதுவுமில்லை. ஆனால், ஓவர்நைட்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?